பத்திரிகை-டி.வி-ரேடியோ நிகழ்ச்சிகள்


பத்திரிகை - வானொலி - தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்பத்திரிகை பங்களிப்புகள்

தனது 12 வயதில் இருந்து எழுதி வரும் காம்கேர் புவனேஸ்வரி  எழுதிய கதை-கட்டுரை-கவிதைகள்

                                                       1. கதைகள்          : 100 -கும் மேற்பட்டது
                                                       2. கட்டுரைகள்  :  2000 - கும் மேற்பட்டது
                                                       3. கவிதைகள்    :  30 - கும் மேற்பட்டதுதொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

கம்ப்யூட்டர் மற்றும் தொழில் சார்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்காக...

காம்கேர்  புவனேஸ்வரி
டி.டி.என். தமிழ் ஒளி மூலம்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக
கம்ப்யூட்டர் கல்வி சம்பந்தப்பட்ட
 நிகழ்ச்சியை
 150  எபிசோடுகளுக்கும் மேல்
தொடர்ந்து  நடத்தி வந்தார்.
இது உலகமெங்கும்  உள்ள
தமிழர்களால்
வரவேற்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காக...

காம்கேர் புவனேஸ்வரி
ஜெயா டிவியில்
பெண்களுக்காக
 கம்ப்யூட்டர் பயிற்சி
மற்றும்
தொழில் ஆலோசனைகள்
வழங்கும்  நிகழ்ச்சியை
தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேல்
நடத்தி வந்தார்
இது உலகமெங்கும்
பலரால் வரவேற்கப்பட்டது.
DTP சென்டர் தொடங்குவது எப்படி? Click DEMO-1
DTP-க்கு கற்றுக் கொள்ள வேண்டியவைகள்? Click DEMO-2


வானொலி நிகழ்ச்சிகள்

 பாண்டிச்சேரி FM - காக தயாரித்த வானொலி நிகழ்ச்சிகள்
 
தினம்
ஒரு திருக்குறள்

730   நிகழ்ச்சிகள்
தினம்
ஒரு கதை

730 நிகழ்ச்சிகள்

     1. தினம் ஒரு பழம் - 30 பழங்களின் கதைகள்
     2. தினம் ஒரு காய் -  30 காய்களின்    கதைகள்
     3. தினம் ஒரு மரம் - 30 மரங்களின்  கதைகள்
     4. தினம் ஒரு பூ        -  30 பூக்களின்      கதைகள்

120 நிகழ்ச்சிகள்

திருக்குறள் விளக்கம் Click DEMO