மல்டிமீடியா

காம்கேர் சாஃப்ட்வேர் தயாரித்து
வெளியிட்டுள்ள  மல்டிமீடியா தயாரிப்புகள்

எண்ணம்-ஆக்கம்-இயக்கம்: காம்கேர் புவனேஸ்வரி 

1. அனிமேஷன் தயாரிப்புகள்
2. கல்வி சார்ந்த தயாரிப்புகள்
3. ஆன்மிக தயாரிப்புகள்   


காம்கேர் சாஃப்ட்வேர் தயாரித்த மல்டிமீடியா தயாரிப்புகள், பல பல்கலைக்கழகங்கள் சார்ந்த கல்லூரிகளில் ஊடகத்துறைக்குப் பாடதிட்டமாக உள்ளது

ஆடியோ சிடிக்கள் மற்றும் மல்டிமீடியா புத்தகங்கள்...

மாதிரிக்கு சில...இது போல இன்னும் பல...
 
இயற்றியவர்
குழந்தை இலக்கியச் செல்வர்
திரு. பி. வெங்கடராமன்
Retired PRO of TVS

இசை
கீர்த்தனாலயா, சேலம்

தயாரிப்பு
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம், சென்னை

தொடர்புக்கு...
திரு.பி. வெங்கட்ராமன்
044-22421653, 9841076838

காம்கேர் சாஃப்ட்வேர் 
 9444949921
சொற்பொழிவு
 
முத்தமிழ்ப் பேரரசி
டாக்டர் சரஸ்வதி இராமநாதன்
 
 
தயாரிப்பு
 
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம், சென்னை
 
 
மல்டிமீடியா புத்தகமாக்க
தொழில்நுட்ப தயாரிப்பில் உதவி

காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம், சென்னை
 

 
 

அனிமேஷன் தயாரிப்புகள்
கம்ப்யூட்டர் மற்றும் வி.சி.டி / டி.வி.டி பிளேயர்களில் பார்வையிடலாம்
மாதிரிக்கு சில...இது போல இன்னும் பல...


அனிமேஷனில்
இராமாயணக் கதைகள்

முதல் பகுதி : பாலகாண்டம்-அயோத்தியா காண்டம்

இரண்டாம் பகுதி: கிழக்குத் தாம்பரம்  ராமர் கோயிலில், ராமருக்கு அபிஷேகம்

கதை சொல்லியிருப்பவர்: டாக்டர் சரஸ்வதி ராமநாதன்

நேரம்: 1 மணிநேரம்                

அனிமேஷனில்
 கந்தர் சஷ்டிக் கவசம்


முதல் பகுதி:  அனிமேஷனில் கந்தர் சஷ்டிக் கவசம்

பாடியவர்: மீரா கிருஷ்ணன்

இரண்டாம் பகுதி: குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் இசையின் பின்னணியில்,  சந்தோஷபுரம் முருகன் கோயிலில்,  வள்ளி-தெய்வானையுடன் முருகனுக்கு அபிஷேகம்

மூன்றாம் பகுதி: அனிமேஷனில் சஷ்டிக்கவசத்துக்கு பொருள்

 பொருள் கூறியவர்கள்: பேராசிரியர் மறைமலை இலக்குவனார் & காம்கேர் புவனேஸ்வரி

நேரம்: 1 மணி நேரம்
அனிமேஷனில்
பேரன் பேத்தி பாடல்கள்

முதல் பகுதி: அனிமேஷனில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல்களில் சில

இரண்டாம் பகுதி: பாடல் வரிகளுடன் பாடல்கள்

நேரம்: 1 மணி நேரம்

அனிமேஷனில் 
தினம் ஒரு பழம்

முதல் பகுதி:  30 பழங்களின் கதைகள் - தமிழில்

இரண்டாம் பகுதி: 30 பழங்களின் கதைகள் - ஆங்கிலத்தில் 

பின்னணி குரல் - மிமிக்கிரி வடிவில் : காம்கேர் புவனேஸ்வரி

நேரம்: 1 மணி நேரம்


கல்வி சார்ந்த சி.டி. தயாரிப்புகள்
மாதிரிக்கு சில...இது போல இன்னும் பல...

 
ஆன்மிக தயாரிப்புகள்

மாதிரிக்கு சில...இது போல இன்னும் பல...