விருதுகள்

Vocational Excellence Award - Rotary Club of Chennai PATNA

 • Vocational Excellence Award - Rotary Club of Chennai PATNA
 • சரஸ்வதி பீடத்தின் சர்வகலாவாணி - By Compcare Employees, Chennai
 • சுதேசி பெண் தொழிலதிபர் விருது (Swadeshi Entrepreneur Award) - By Swadeshi Jagaran Manch, Chennai
 • சிறந்த சாஃப்ட்வேர் தயாரிப்பாளர் விருது (Software Specialist Award)- By Yuvasakthi, Chennai
 • சிறந்த எழுத்தாளர் விருது (Best Writer Award)- By Neiveli Book Fare, Neiveli
 • சிறந்த முன்னாள் கல்லூரி மாணவி (Outstanding Old Student Award)- By Shrimathi Indira Gandhi College, Trichirappalli
 • பெண் சாதனையாளர் விருது (Women achiever award) - By Canara Bank & Inner Wheel Club
 • கணினி மேதை (Computer Genius) - By Tamil Association, Chennai
 • சிறந்த கல்வியாளர் (Best  Educationalist) - By Educational Society of  Bureau, Chennai
 • சிறந்த மல்டிமீடியா  சிடி-டிவிடி தயாரிப்பாளர் (Best Multimedia Product Producer) - By Media Corporation, Chennai
 -------

 • முதன்முதலில் தமிழையும், சாஃப்ட்வேரையும் இணைத்த பெருமைக்குரியவர்.
 • முதன்முதலில் தமிழில் கம்ப்யூட்டர் புத்தகங்களை எழுதத் தொடங்கியவர்.
 • அழகான தமிழில் அதிகமான கம்ப்யூட்டர் நூல்களை எழுதிய ஒரே ஆசிரியர்
 • முதன்முதலில் தமிழில்  கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியவர்.
 • முதன்முதலில் அனிமேஷன் சிடிக்களை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து அறிமுகப்படுத்தியவர்.
 • இவர் எழுதிய பல புத்தகங்கள் பல பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பாடதிட்டமாக உள்ளது.
 • 12-வயதில் இருந்தே எழுதத் தொடங்கியவர்.

- நன்றி

(பதிப்பகங்கள், பத்திரிகைகள் மற்றும் அனைத்து ஊடகங்கள்)