அறக்கட்டளை

என் பெற்றோரின் பெயரில் நடத்தி வரும் ‘ஸ்ரீபத்மகிருஷ்’ என்ற அறக்கட்டளை மூலம் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு சிறப்புப் பட்டறை வகுப்புகளையும், கம்ப்யூட்டர் பயிற்சிகளையும் நடத்தி வருகிறேன்.


தாஜ்மஹால் -  2010 -  டெல்லி
அம்மா: பத்மாவதி
அப்பா: கிருஷ்ணமூர்த்தி

பத்மாவதி-கிருஷ்ணமூர்த்தி இருவரின் பெயரின் சுருக்கமே ஸ்ரீபத்மகிருஷ்.
PADMAVATHY-KRISHNAMURTHY = SRI PATHMAKRISH

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை செப்டம்பர் 2, 2007 அன்று,
எங்களது பெற்றோர் திருமதி கே. பத்மாவதி, திரு வி.கிருஷ்ணமூர்த்தி
அவர்களின் 40-ஆவது திருமண நாள் அன்று தொடங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்....

http://www.sripathmakrishtrust.blogspot.com/

- காம்கேர் கே.புவனேஸ்வரி