நன்றி


நன்றி சொல்ல வார்த்தை இல்லை
எனது

சாஃப்ட்வேர்-மல்டிமீடியா-குறும்படத் துறை வளர்ச்சிக்கும்,

எழுத்து மற்றும் பதிப்பகத் துறை வளர்ச்சிக்கும்,

என் தாய் - தந்தை பெயரில் நான் நடத்தி வரும்

ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை மூலம்,

செய்து வருகின்ற சில பணிகளுக்கும்

ஊக்கம் அளித்து என்னை ஆதரித்து வரும்

பல்கலைக்கழகம் - பதிப்பகம் - பத்திரிகை

தொலைக்காட்சி - வானொலி - இணையம்

உட்பட அனைத்து ஊடகங்களுக்கும்


என் புத்தகங்களை வாசித்து,

அதன் மூலம் தாங்கள் வாழ்கையில் உயர்ந்ததை என்னிடம்

தொலைபேசியிலும், நேரிலும் வந்து மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளும்

என் வாசகர்கள் அனைவருக்கும்


என் நிறுவன வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்

அனைத்து கிளையிண்டுகளுக்கும்


என் நிறுவனத்தை தங்கள் நிறுவனமாக பாவித்து கடுமையாக உழைத்து

தாங்களும் முன்னேறி காம்கேரையும் முன்னேற்றி வரும்

என் நிறுவன அலுவலகர்கள் அனைவருக்கும்


நான் நன்றி சொல்ல என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

- காம்கேர் கே. புவனேஸ்வரி