குறும்படங்கள்

காம்கேர் சாஃப்ட்வேர் தயாரித்து
 வெளியிட்டுள்ள குறும்படங்கள்

எண்ணம்-ஆக்கம்-இயக்கம்: காம்கேர் புவனேஸ்வரி


 • குழந்தைகள்-பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக தயாரித்த கல்வி-அறிவியல் சார்ந்த குறும்படங்கள் - 200 க்கும் மேற்பட்டது.
 • சமூகம்-கல்வி-தொழில் சார்ந்த ஆவணப்படங்கள் - 100-க்கும் மேற்பட்டது.
ஆவணப்படங்களில் மாதிரிக்கு சில...

Comparison Between Higer Studies in USA & INDIA


 
UNIVERSITY OF MISSOURI
From Left to Right
Srividya, Washington University, USA
K. Bhuvaneswari, Compcare Software Pvt Ltd., INDIA
Dr. James K. Scott, Director, University of Missouri, USA

UNIVERISTY OF MISSOURI
Director and Co-Director of the Film
Compcare K. Bhuvaneswari, INDIA
Radakrishnan Nandu, Missouri University, USA
 

 • அமெரிக்காவில் கொலும்பியாவில் மிசவுரி பல்கலைக்கழகத்தில் படம்பிடிக்கப்பட்ட ஆவணப் படம்.
 • இதில் மிசவிரி பல்கலைக்கழகத்தில் பணி புரியும் பேராசிரியர்கள், லைப்ரரி மேலதிகாரிகள், மாணவர்கள் என்று அனைவரும் பங்கேற்றுள்ளார்கள்.
 • பல்கலைக்கழக டைரக்டருடன் சிறப்பு நேர்முகம் இடம் பெற்றுள்ளது.
 • இந்தப் படம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு படிக்கச் செல்லும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
 • 3 மணி நேரம் உள்ள இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்காக...
Successful Stories of Leading Entrepreneurs

குறும்படத்தில்
இடம் பெற்றுள்ள 12 தொழிலதிபர்களுள்
ஒருவரான கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி
 • சுயமாக தொழில் தொடங்கி வெற்றி பெற்ற 12 தொழிலதிபர்களின் வாழ்க்கை சரித்திரம்.
 • தொழிலதிபர்களின் வாழ்க்கை-வளர்ச்சியை அவர்களே கூறியிருக்கும் இந்தப் படத்தில்,அவர்களது தொழிற்கூடங்களும் அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது.
 • 1-1/2 மணி நேரம் உள்ள இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்காக...
அன்புள்ள அப்பா அம்மாவுக்கு... Biography

 • பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான உறவு முறையை விளக்கும் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை வழிகாட்டி ஆவணப்படம்.
 • காம்கேர் புவனேஸ்வரி மற்றும் அவரது தம்பி சுவாமிநாதன் - தங்கை ஸ்ரீவித்யா-க்கும், அவர்களது   பெற்றோருக்குமான உறவுமுறையை விளக்கும் இந்த படம் பல இளம் பெற்றோர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி.
 •  காம்கேர் புவனேஸ்வரியின் தாய்-கே.பத்மாவதி மற்றும் தந்தை-வி.கிருஷ்ணமூர்த்தி இருவரும் தொலைபேசித் துறையில் 40 ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.பணிமாற்றல் காரணமாக 30 வெவேறு ஊர்களில் பணியாற்ற வேண்டிய சூழல்.
 • இவர்களுடன் பணியாற்றிய நண்பர்கள் இவர்கள் இருவரைப் பற்றிக் கூறியுள்ள தகவல்கள், செய்யும் வேலையை தெய்வமாக மதித்து வாழ்ந்த இவர்களின் மேன்மையை விளக்குவதாக உள்ளது.
 • 1-1/2 மணி நேரம் உள்ள இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள் மட்டும் உங்கள் பார்வைக்காக...

இவைகள் மாதிரிக்கு... இது போல இன்னும் பல...